நடிகர் வடிவேலுவும், சிங்கமுத்துவும் ஏதாவது காரணம் சொல்லி
அவ்வப்போது,
'பேட்டி'கள் மூலம் மோதுவது வழக்கமாகி விட்டது.
நெருக்கமானவர்களிடம் இருவரும் பேசும்போது, ஒருவரை பற்றி ஒருவர்,
ஆத்திரத்துடன் பேசுகின்றனர்.
சிங்கமுத்துவின் மகன் ஹீரோவாக நடித்துள்ள படத்தை, வடிவேலு நடித்திருக்கும்,
'தெனாலிராமன்' படம் வெளியாகும் அன்று, வெளியிடுவதுடன், படத்தின் போஸ்டர்களில்
விளம்பர வாசகங்களை, சூசகமாகவும் வெளியிடவும் சிங்கமுத்து திட்டமிட்டுள்ளாராம்.
இது குறித்து சிங்கமுத்துவிடம் கேட்டபோது, ''தெனாலிராமன் படம் வெளியாகும் அன்று,
என் மகன் நடிக்கும் படம் நிச்சயம் வெளியாகும்.
எப்படி வெளியிடுவோம் என்பதை,
பொறுத்திருந்து பாருங்கள்' என்கிறார்.
0 comments:
Post a Comment